⛪ கத்தோலிக்கப் பூசை விளக்கம் ⛪

தமிழில் இந்தப் புத்தகம் இன்னும் அச்சிடப்படவில்லை. விசுவாசிகள் படித்து பயன்பெற மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பதிப்புரிமை காரணமாக வேறு தளங்களில் பகிர்வதற்கு அனுமதியில்லை.


கிறீஸ்துநாதர் தந்த புனிதப் பலி

அப்போஸ்தலர்களுக்குப் பூசை வைக்கும் வழக்கம் இருந்தது

திவ்விய பலிபூசைக்கு மோசமான எதிரி

திவ்விய பலிபூசையின் உன்னத மகத்துவம்

தேவாலயங்கள் அர்ப்பணிக்கப்படுதல்

பலி பீடம் அர்ப்பணிக்கப்படுதல்

நம் தேவாலயங்கள் கடவுளின் இல்லம்

குருத்துவப் பட்டங்களை வழங்கும் முறை

பரிசுத்த பூசைப்பலியின் உன்னத மகத்துவம்

பூசைக்கு அத்தியாவசியமானவைகளை அலட்சியம் செய்யும் குருவானவர் ஒரு கனமான பாவம் கட்டிக் கொள்கிறார்

பூசை நிறைவேற்றும் குருவானவர் செய்யக் கடமைப்பட்டுள்ள செயல்முறைகள்

புதிய ஏற்பாட்டின் மாபெரும் பிரதான குருவானவர்

ஆதிக் கிறீஸ்தவர்கள் பூசையைத் தவிர்ப்பதை விட, தங்கள் உயிரை இழக்கவும் தயாராக இருந்தார்கள்

பூசையில் ஒப்புக்கொடுக்கப்படும் திவ்விய பலியின் விலையேறப்பெற்ற தன்மை

பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு கையளித்து ஒப்புக்கொடுக்கும் விலை மதிக்கப்படாத பலி

நம் அன்னையின் சிற்றாலயத்தைக் கிறீஸ்துநாதர் தாமே அர்ச்சித்தார்

திவ்விய பலிபூசையின் பரம இரகசியங்கள்

திவ்விய பலிபூசையின் மட்டில் மேலதிகமான பக்தியைத் தூண்ட உதவும் அற்புதமான சம்பவம்

பழைய ஏற்பாட்டில் நம் பூசையின் பல வகையான முன்னடையாளங்களாக இருந்தவை எப்படி நிறைவேறுகின்றன

நம் ஆண்டவருடைய வாழ்வு மற்றும் திருப்பாடுகளின் முக்கியமான பரம இரகசியங்கள் மீண்டும் நிகழ்கின்றன

உலக முடிவு வரைக்கும் நம் இரட்சகர் அல்லும் பகலும் நம்மோடு இருப்பதற்கான முக்கியக் காரணங்கள் என்ன?

பக்தியோடு பூசை காண்பதால் பெற்றுக்கொள்ளப்படும் 77 வரப்பிரசாதங்களும், பலன்களும்      (01-20)      (21-40)     (41-60)     (61-77)

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது மனிதாவதாரத்தைப் புதுப்பிக்கிறார்.

கிறீஸ்துநாதர் எந்த விதத்தில் தமது மனிதாவதாரத்தைப் புதுப்பிக்கிறார்? இந்தச் செயலில் அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் என்னென்ன?

பக்தியோடு பூசை செய்கிற அல்லது காண்கிற அனைவருக்கும் அந்தப் பரலோக செல்வங்கள் அனைத்தையும் அவர் பகிர்ந்தளிக்கிறார்

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது பிறப்பைப் புதுப்பிக்கிறார்

கிறீஸ்துநாதரின் பிறப்பு ஞான முறையில் பூசையில் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது

திவ்விய சேசு தம் சரீர வடிவத்தில் விசுவாசிகளில் சிலரால் மட்டுமின்றி, அஞ்ஞானிகளாலும் காணப்பட்டிருக்கிறார்

நம் ஆண்டவரின் பிறப்பின் புதுப்பித்தலால் பரலோகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியும், பூலோகத்திற்குக் கொண்டு வரப்படும் ஆசீர்வாதங்களும்

திவ்விய பலிபூசையில் ஆண்டவரின் பிறப்பின் அனுதினப் புதுப்பித்தலால் உலகத்தினுள் கொண்டு வரப்படும் வாக்குக்கெட்டாத ஆசீர்வாதங்கள்

தமது தாழ்ச்சியில் சேசுக் கிறீஸ்துநாதர் திவ்விய பலிபூசையில் அதை நிறைவேற்றுபவருக்குக் கீழ்ப்படிபவராக ஆகிறார்

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது பூலோக வாழ்வைப் புதுப்பிக்கிறார்

நமதாண்டவர், பூமியின் மீது தாம் வாழ்ந்த வாழ்வின் பரம இரகசியங்களை மீண்டும் நிகழச் செய்யும் முறை

மோட்சத்தில் உண்டாகும் மகிழ்ச்சியை விடவும் ஒப்பற்ற அளவுக்கு மிக அதிகமான மகிழ்ச்சி ஒரே ஒரு பூசையின் காரணமாக உண்டாகிறது

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது பரிந்து பேசுதலைப் புதுப்பிக்கிறார்

கிறீஸ்துநாதர் தமது ஜெபத்தின் வல்லமையை அதிகரிக்குமாறு, அவர் தம்மைத்தாமே கடவுளுக்குப் பலியாக்குகிறார்

ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகையின் இரட்சணியத்தைப் பற்றிய வாக்களிப்பு

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது திருப்பாடுகளைப் புதுப்பிக்கிறார்

கிறீஸ்துநாதர் திவ்விய பலிபூசையில் ஒவ்வொரு நாளும் மக்களுக்காகப் பலியாக்கப்படுகிறார்

செம்மறிப்புருவையானவர் பரம இரகசிய முறையில் ஒவ்வொரு பூசையிலும் புதிதாகப் பலியாக்கப்படுகிறார்

நிஜத்திலும் கிறீஸ்து நாதரின் துன்பங்களும், மரணமும் மீண்டும் நிகழ்த்தப்படும் பலிச்செயலாக இருக்கிறது

கிறீஸ்துநாதர் ஏன் திவ்விய பலிபூசையில் தமது திருப்பாடுகளைப் புதுப்பிக்கிறார் என்பதற்கான காரணம்

மற்றொரு காரணம், சிலுவையின் மீது தம்மைத் தாமே பலியாக்கியதன் பலன்களை நமக்குத் தருவதாகும்

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதரின் மரணம் புதுப்பிக்கப்படுகிறது

நம் மீட்பர் எப்படித் தமது கொடூர மரணத்தைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு முன்பாகவும், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு முன்பாகவும் வைக்கிறார்?

கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளின் இந்த மறு நிகழ்வு, சர்வ வல்லபரான சர்வேசுரனுக்கு எப்படி ஏற்புடையதாக இருக்கிறது?

பக்தியோடு பூசை காண்பதன் மூலம் நம் பாவங்களுக்குரிய தண்டனையை பெருமளவுக்கு நம்மிடமிருந்து அகற்றி விடலாம்


இந்த புத்தகம் நமது இணையத்தில் வெளிவர உதவிய தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...